சர்வதேச மகளிர் தினவிழா-பெரியார் பல்கலைக்கழகம்
சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு 07.03.2025 அன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை மற்றும் சேலம் உயிர்மெய் அறக்கட்டளை இணைந்து பேச்சு, கவிதை, கட்டுரை ஆகியப் போட்டிகளை நடத்தினர். அப்போட்டியில் நம் கல்லூரியின் வணிக கணிதப் பயன்பாட்டியல் துறை முதலாம் ஆண்டு மாணவி மூ.இந்துமதி கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ் பெற்றார்.












